31.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா ஆசிரியர் திரு.டாக்டர்.நா.சரண்குமார். அவர்களின் தலைமையில் சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் திரு.V.S.இராமன். (மூத்த பத்திரிகையாளர்), புரட்சித் தமிழச்சி மூ.ராஜேஸ்வரி பிரியா. (அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவி). திரு.செங்கை பத்மநாபன். (நமதுரிமை காக்கும் கட்சி தலைவர்),செ.வினோத்குமார், MBA., B.L., (வழக்கறிஞர் உச்சநீதி மன்றம்), திரு.D.S.R.சுபாஷ்.(தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தலைவர்), திரு.எஸ்.சரவணன். (நமது நகரம் பத்தரிகை ஆசிரியர்), திரு.V.யுவராஜ். (மாநில துணை தலைவர் வின் பத்திரிகையாளர் சங்கம்), திரு.P.செல்லபாண்டியன்.B.SC., (மாநில தலைவர் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்), திரு.முனைவர் அயன்புரம் பாபு.BBA.,LLB., (CEO பைட்டிங் பிரதர்ஸ் நியூஸ்), திரு.தருமராஜா. (மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர்), திரு. மதிஒளி ராஜா.(FACE NEWS பத்திரிகை ஆசிரியர்), திரு.J.கணேஷ்பாண்டியன்.(நீதியின் நுண்ணறிவு), திரு.V.மாதவன்.(நீதியின் நுண்ணறிவு), திரு.V.பாலமுருகன்.(அரசுமலர்), திரு.M.ராஜாமணி.(உதயநிதிகுரல்) திரு.M.நெல்சன்.(REPUBLIC FAMILY TODAY), மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


