தீபாவளி பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டும், எதிர்பாரதவிதமாக தற்சமயம் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கருத்தில் கொண்டும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாராந்திர கவாத்து பயிற்சியின் போது, மாநகரில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு தீ விபத்து ஏற்படும் காலங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் சேத விபத்தினை தடுப்பது தொடர்பான தீயணைப்பு பயிற்சி வகுப்பானது காவல்துணை ஆணையர் (ஆயுதப்படை) அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
