திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் IPS அவர்களை நமது நுண்ணறிவு மாவட்ட முதன்மை நிருபர்கள் என். மோகன் எம். சுப்பிரமணி ஆகியோர் சந்தித்து நமது நுண்ணறிவு இதழுடன் நுண்ணறிவு நாட்காட்டி கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தோம் அவரும் கனிவுடன் ஏற்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.