பட்டுக்கோட்டை உட்கோட்டம், மதுக்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட, ராமாம்பள்புரத்தைச் சேர்ந்த வினோத்குமார் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி வீட்டை சோதனை செய்ததில் 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
