துரிதமாக செயல்பட்டு கார் திருடனை சாமர்த்தியமாக துரத்திப் பிடித்த பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.பிரசாத் அவர்களை காவல்துறை தலைமை இயக்குனர்/ முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் பாராட்டியும் ரூபாய்.25,000/- பணவெகுமதியை வழங்கியும் கௌரவித்தார்.