அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் நகர் பேஸ்-1 பிரிவில் (செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் இடையே) அட்டகாசமான வீட்டுமனைகளை மக்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது ஜி.எல்.பிராபர்டீஸ்.
மனைகளை சுற்றிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகள், பொழுதுபோக்கு தலங்கள், கோவில்கள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்து முக்கிய இடங்களும் அமைந்திருக்கின்றன. நமது மனைகள் நகர – கிராம திட்டமிடல் துறை (டிடிசிபி) அங்கீகாரம், ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குமுறைப்படுத்தும் ‘ரெரா’ அனுமதியை பெற்றவை ஆகும்.
4 கி.மீட்டரில் திருக்கழுக்குன்றம் கோவில், 6 கி.மீட்டரில் செங்கல்பட்டு ரெயில் நிலையம், 7 கி.மீட்டரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, 10 கி.மீட்டரில் ஜப்பானிய டவுன்ஷிப்பையும் சென்றடையலாம்.
24 மணி நேர பாதுகாப்பு, மேம்பட்ட சாலை வசதி, மின்சார வசதி, நீளமான மதில் சுவர்கள், குன்றாத நிலத்தடி நீர்மட்டம், போக்குவரத்து வசதி என ஒரு நல்ல மனைக்கு தேவையான அத்தனை அம்சங்களும் நமது மனையில் கொட்டிக் கிடக்கின்றன.
நடுத்தர மக்கள் நம்பி வாங்கும் அளவில், மாத சம்பளம் பெறுவோரும் மனநிறைவுடன் வாங்கும் வகையில் நமது மனைகள் விற்பனைக்கு உள்ளன. மனை வாங்குதலில் 70 சதவீத வங்கி கடனுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ரூ.6 லட்சம் முதல் வீட்டு மனைகளும், ரூ.18 லட்சம் முதல் தனி வீடுகளும் கிடைக்கின்றன என ஜி.எல்.பிராபர்டீஸ் நிர்வாக இயக்குனர் காமேஷ் கண்ணன் தெரிவித்தார்.
தொடர்புக்கு:
Customer Care : 7305073050