சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;
வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம்
பிராங் டி.ரூபன் – போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம்
டி.ரமேஷ் – அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்
பரத் – நீலாங்கரை காவல் உதவி ஆணையராக நியமனம்
பாலகிருஷ்ண பிரபு- சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம்
ராஜா – சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக நியமனம்
தட்சணாமூர்த்தி – பூக்கடை காவல் உதவி ஆணையராக நியமனம்
சரண்யா- சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம்
அருண் – கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம்
சுதர்சன் – தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.