சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004 பேட்ச் உதவும் உறவுகள் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 11,50,000/- பணத்தை திரட்டி 06.09.2024 ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள்
முன்னிலையில் வழங்கினார்கள்.