திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து புதிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்