கடலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக தமிழினியன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தென்காசியில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பதிலாக கடலூரில் டிஎஸ்பியாக பணிபுரிந்த ரூபன் குமார் விழுப்புரம் மாவட்ட கோட்டகுப்பம் டிஎஸ்பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கடலூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற தமிழி இனியனுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
