ஓய்வுபெற்ற IAS அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற IPS அதிகாரி அபய் குமார்சிங் ஆகியோரை மாநில தகவல் ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு, மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கையை 6இல் இருந்து எட்டாக உயர்த்தி புதிதாக உருவாக்கப்பட்ட 2 இடங்களுக்கு அதிகாரிகள் நியமனம். அவர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை பதவியில் இருப்பார்கள் ..
