திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப உத்தரவின் பேரில் மதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுரையின் பெயரில் மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்து வந்த பெண்ணின் கைப்பையை எடுத்துக்கொண்டு சென்றவர்களை தேடும் பொருட்டு குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு பதிவுகளின் அடிப்படையில் திருப்பூரை சேர்ந்த அங்கமுத்து மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை மதுரை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சாவித்ரி தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படையினர் பிடித்து திருடப்பட்ட தங்க நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
