சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அந்த வாகனத்தை அழைத்து வந்து, பள்ளத்தில் காங்கிரட்டை ஊற்றி உடன் பணி புரியும் போக்குவரத்து காவலர்களான கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் ரோட்டை சீரமைத்தனர்.