மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 25.06.2024-ம் தேதி மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. TAJ லாமேக் அவர்கள் All india Radio, Karaikal FM மூலம் பொது மக்களிடம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.