
சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி பாகம் 30 தோட்டாக்களும் கிடந்ததால் பரபரப்பு மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி பாகம் , தோட்டா மீட்பு சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு – போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
