செய்திகள்

“கலப்படம் நடக்க வாய்ப்பில்லை” பல்லாவரம் தண்ணீரை குடித்து ஆய்வு மேற்கொண்ட தாம்பரம் ஆணையர்தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தில் திடீரென பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்ததே...
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி நிதி ஒதுக்கீடு: உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன்பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோடி நிதி...
தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் பணியிட மாற்றம்!தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை கமிஷனர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர்...
முன்விரோதம் காரணமாக வாய்க்காலை அடைத்து விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பழி தீர்த்த நபர்கள்.. : ஏழை விவசாயி கண்ணீர் மல்க புகார்…தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சென்னியவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் ஏழை குறு விவசாயி. இவரது வயல் வெங்கரை கோட்டைக்காடு...
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாகமாற்றும் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள்,...
5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த 4 மாத சிறுமிக்குதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுதென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற 7 மாத பெண் குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது....
பத்திரப்பதிவு நாளிலேயே பட்டா மாறுதல்…பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதில், தமிழக பதிவுத்துறை மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு...
திருச்சி அந்தநல்லூர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்புதிருச்சி அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுடன்...
மழைக்காலங்களில் அவதிப்படும் சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி மக்கள்…சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி மக்கள் மழைக்காலங்களில் அவதிப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்,...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு…முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...
போலி சான்றிதழ் கொடுத்துஅரசு பணியில் சேர்ந்த 78 பேர் டிஸ்மிஸ் : நெல்லை மண்டலத்தில் பெரும் பரபரப்பு.தென்காசி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றி வந்த பலர் மாற்றுத்திறனாளி எனக்கூறி போலி சான்றிதழ் வழங்கி...
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு நடைபெற்ற முகாமில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பாகம் 128...
சோலார் விளக்கு வாங்கியதில் ரூ.3.72 கோடி ஊழல்: பி.டி.ஓ.,க்கள் மீது வழக்குப்பதிவுஅ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பி.டி.ஓ.,க்கள் உட்பட,...
பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால்காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்அலுவலருக்கு ரூ5 லட்சம் அபராதம்…மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்புபட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு, ரூ5 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர்...
மோசமான நிலையில் பொதுப்பணித்துறைநீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம்… : செயற்பொறியாளர் வேல்முருகன் நடவடிக்கை எடுப்பாரா..?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் அமைந்துள்ளது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம். இந்த அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள அலுவலர்...
அதிகாரியை அலட்சியப்படுத்திய அரசியல்வாதி…தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சப்போர்ட்லதான் சகலமும் செய்கிறாராஆய்வாளர் சுகுமாரன்..?புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிபட்டி கிராமத்தில் கடந்த தீபாவளி மறுநாள் முத்தரையர் சமூகத்தை சார்ந்த இரண்டு இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்று...
திருவண்ணாமலை மண் சரிவு…முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் தொடர்ந்து...
அதிகாரிகளின் அலட்சியத்தால் அழியும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை..தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவரது வழிகாட்டியான திரு.அண்ணாதுரை அவர்களின் பெயரில் 1970ல் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதை மாநில...
பணிநியமன ஆணையை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டு மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகளை வழங்கினார்!2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்தால் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 46...
தமிழ்நாட்டில் உருவாகும் புதிய மாவட்டம்? 25 ஆண்டு கோரிக்கைநிறைவேறும் நாள் வந்துவிட்டதுதமிழ்நாட்டில் கும்பகோணம், விருத்தாசலம் உட்பட மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம்...
CHENNAI PRESS CLUB நிர்வாகிகள் சிறப்பு கூட்டம்..!சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு...
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவுசார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது...
கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள்...
சென்னையில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நீராத்தான் ஓட்டம்சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு...