தமிழ்நாடு

தலித் தலைமையை தமிழகஅரசியலில் இருந்து புறக்கணிக்கநினைக்கும் அதிதீவிர திருமாஎதிர்ப்பாளர்கள் அவ்வப்போதுசிறுத்தைகள் மீது விமர்சனம்வைப்பது வாடிக்கயானதும்,வேடிக்கையானதும் கூட… அதில் சிலர் வைக்கும்விமர்சனங்கள்வினோதமானவைகளாகஇருக்கும். சிலர் அதிதீவிர...
தலைமுறைகள் மூன்றானாலும் தாய்மைக்கு நிகரில்லைதலைசாய்ந்து படுத்தாலும் தாய்முகம் அகலவில்லை பாதைகாட்டிய படிப்புக்கு தாய்உழைப்பே வழிகாட்டிபாசமாய்தந்த பத்துரூபாய் காவல்வேலைக்கு கைகாட்டி நித்தம் அலைந்து நிம்மதியை...
அனுதின நிகழ்வுகளின் தங்களுக்கான அழைப்பின் மகிழ்வில்… “விழா மேடை”யிலும், நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க கூடியிருக்கும் இளைய சமூகத்திற்கு, நன்னடக்க விழிப்புணர்வு” தந்திட்டவர். கரூர்...
கடந்த மே திங்கள் 30/2025 அன்று கொடுக்கப்பட்ட மனுவின் தாக்கம்…“சார் ஆட்சியரின்” முன்னிலையில் நேரடி விசாரனையின் பேரில் கொடுக்கப்பட்ட மனுவும், இன்றைய நாள்...
சென்னை கோட்டூர்புரத்தில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான...
நகர்ந்து செல்கிறது இரவும் பகலும்நாடகம் நடத்தும் வெளிச்சமும் இருட்டும் பிறக்கும் உயிர்கள் வாழ்வும் சாவும்பிழையின்றி வாழ்வதே உயிரும் உறவும் ஏக்கத்தில் வளரும் அன்பும்...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர். தந்தை முருகவன். சிறு விவசாயியாக இருக்கிறார். தாயார் முல்லைக்கொடி. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப்,...
பட்டுக்கோட்டை அருகே கழுகுபுலிக்காட்டில் சாலை, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என...
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25...
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல்...
காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர்...