Neethiyin Nunnarivu

புதுகை மாவட்ட எஸ்.பி. ஆக அபிஷேக் குப்தா நியமனம்புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டதுதஞ்சையில் புதிய எஸ்.பி பதவியேற்புதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை...
பறிமுதல் செய்யப்பட்ட 589.706 கிலோ போதைப்பொருட்களை (கஞ்சா) தீயிட்டு அழிக்கும் நிகழ்வானது நடைபெற்றதுதஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடிதஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை...
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பொறுப்பேற்ற பெ.சண்முகத்திற்கு வாழ்த்துகள்இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு 24-வது மாநில மாநாட்டின் நிறைவாக 81 உறுப்பினர்கள் கொண்ட மாநிலக் குழுவும், 13 உறுப்பினர்கள் கொண்ட...
சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வுதமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக்...
கோவை கமிஷனர் பணியிட மாற்றம்புதிய கமிஷனராகசரவண சுந்தர் நியமனம்கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர்...
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகஎஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து புதிய திருச்சி மாவட்ட...
கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகஎஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர்...
தமிழக பள்ளி பாட புத்தகத்தில் நல்லகண்ணு வரலாறுஅமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்...
2024 ஆம் ஆண்டு மத்திய மண்டல காவல்துறை செயல்பாடுகள்2024 ஆம் ஆண்டு மத்திய மண்டல காவல்துறை செயல்பாதிருச்சி மத்திய மண்டல காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் மிகுந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இம்மண்டலத்தில் பண மோசடி மற்றும் கணினிசார்...
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகள்நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.K. அருண் கபிலன், இ.கா.ப., தலைமையில், காவல் துறையின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மாவட்ட காவல்துறையின் ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நிலைமை மற்றும் பராமரிப்பு முறைகளை நேரில் ஆய்வு...
அலங்கோலமானஆரம்ப சுகாதார மையம்சென்னையில் உள்ள சாந்தோம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.அங்கு பல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள்...
வசூல் வேட்டையில்போக்குவரத்துஆய்வாளர்ஹேமந்த்குமார்சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும்...
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிநர்சிங் மாணவி சௌமியாகூட்டு பாலியல் சித்திரவதை படுகொலையா பின்னால் இருக்கும் வலை பின்னல்கள்சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்?...
சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகளுக்கு நேரில் வாழ்த்து..!பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
கம்பீரமான மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை!2024 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் ஆளுநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு...
சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை! காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா சட்ட நடவடிக்கைதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூப்பூர் கீழத்தெரு பகுதியில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள்...
காவலர்களுக்கு பாராட்டு வழங்கினார் இயக்குனர் சங்கர் ஜீவால்விழுப்புரம் காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் வழங்கினார்.
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்ததுDr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (13.12.2024) மைலம்பட்டி பகுதி சேர்ந்த...
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து...
“கலப்படம் நடக்க வாய்ப்பில்லை” பல்லாவரம் தண்ணீரை குடித்து ஆய்வு மேற்கொண்ட தாம்பரம் ஆணையர்தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தில் திடீரென பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்ததே...