Neethiyin Nunnarivu

காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 3 மீட்பு வாகனங்கள் : சென்னை காவல்ஆணையர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும்...
₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… மீண்டும் விண்ணப்பிக்கலாம்..தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு‌ மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக...
தஞ்சாவூரில் மோப்ப நாய் சீசர் உயிரிழப்பு.. துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி!தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் சீசர் என்ற 10 வயதுடைய மோப்பநாய் இருந்தது. கடந்த 2015 மார்ச் 10ஆம் தேதி அன்று காவல்துறை பணியில்...
நீட் ஊழலின் மையம் குஜராத்..!நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம்...
ஓடும் ரயிலில் கொள்ளை அடித்த 6 பீகார் மாநில இளைஞர்கள்… அதிரடியாக கைது செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்..!கோவையைச் சேர்ந்த தங்கக் கட்டி வியாபாரி சுபாஷ் 40 என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்து...
தூரத்தில் போகின்ற மேகங்களே…தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை...
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை சாதக, பாதகங்கள் என்ன?21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய்...
திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி அதிரடி கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்...
கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
ஆடிய மனிதர்கள் உறங்குவதற்கு செய்த ஆடாத தொட்டில்தானே மயானம்..!மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள்...
வேலியே பயிரை மேய்வதைப் போல் திருச்சிற்றம்பல காவல்நிலையத்தின் அவலம்..! : களையெடுப்பாரா மாவட்ட எஸ்.பி.,தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் சரகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஏட்டாக பணிபுரியும் இளங்கோ தான் இந்த காவல் நிலையத்தில் கதாநாயகன்...
தென்காசி மாவட்டத்தில் தடை இருந்தும் தடையில்லாமல் கிடைக்கும் போதை வஸ்துக்கள்…காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்…. தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி...
பட்டுக்கோட்டையில் ஆயக்கலைகள் 64-ஐ கற்றுத்தரும் உலகின் முதல் பாரம்பரிய பள்ளியின் அலுவலகம் துவக்கம்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக...
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் வானொலி மூலம் விழிப்புணர்வுமயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு...
போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிமயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு...
வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்த மோசடி கும்பல் அதிரடி கைது..!திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகர் 44/24 என்பவர் வீரப்பூர் கிராமத்தில் மகாமுனி...
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை: சென்னை புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கைசென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்....
தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!
தாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்புதாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்றார்.
தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி,...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., பொறுப்பேற்புபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் 19.07.2024 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட 9 பதக்கம் குவிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார்செங்கல்பட்டு: ஒத்திவாக்கத்தில் நடந்து வரும் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட...
சென்னை மற்றும் கேரளா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரகடனப்படுத்தப்பட்ட ஆயுள்தண்டனை குற்றவாளி கைது..!சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் கூடுதல் ஆணையாளர் தெற்கு அவர்களின் தலைமையின் கீழ் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு, தெறகு (Series...