newraam

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை: சென்னை புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கைசென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்....
தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!
தாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்புதாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்றார்.
தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி,...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., பொறுப்பேற்புபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் 19.07.2024 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட 9 பதக்கம் குவிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார்செங்கல்பட்டு: ஒத்திவாக்கத்தில் நடந்து வரும் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட...
சென்னை மற்றும் கேரளா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரகடனப்படுத்தப்பட்ட ஆயுள்தண்டனை குற்றவாளி கைது..!சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் கூடுதல் ஆணையாளர் தெற்கு அவர்களின் தலைமையின் கீழ் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு, தெறகு (Series...
கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
போலி ஆவணம் சமர்ப்பித்து மொத்தமாக சிம் கார்டுகள் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பிய வழக்கில் 8 நபர்கள் கைது..!அணில்குமார், AFRRO, Bureau of Immigration, Chennai International Airport என்பவர் அளித்த புகாரில், 16.06.2024ம் தேதி மலேசியா செல்வதற்கு சென்னை விமான...
பாலியல் தொந்தரவுக்கு பணியிட மாற்றம்தான் தீர்வா..?தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மே மாதம் கோடை வெப்பம் தகிக்க ஆரம்பித்ததோ இல்லை தஞ்சை மாவட்ட தலைமையிடமான தஞ்சையில் உள்ள மருத்துவ கல்லூரி...
வாரிசு சான்றிதழுக்கு ரூ.2000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி..!எந்த வகையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டா ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. இந்த பட்டாவில்தான், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே...
காவல் துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று...
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல் அவர்கள்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 28 : குணா சுரேன்வேலையில் மூழ்கி போன காதருக்கு கமிஷனரின் வண்டி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டு பெண் கொலை வழக்கை பற்றிய சிந்தித்துக்...
சீர்காழியில் ரூபாய் 10 லட்சம் பணம் வழிப்பறி.. 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறைசிதம்பரம், அம்மாபேட்டை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருபவர். கடந்த 30.5.2024 அன்று...
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் மாபெரும் சாதனைதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் அவர்கள் இந்தியக் குடிமைப்பணி IFS (இந்திய வன அலுவலர்) தேர்வில் வெற்றி...
சிறப்பாக பணிபுரிந்த 58 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/ புனித தோமையர்மலை, காவல் ஆய்வாளர்...
தென்காசி நகராட்சி மங்கம்மா சாலையில் 12 அடி சாலையை 2 ஆக பிரித்து புத்திசாலிகளால் போடப்பட்ட அதிசய சாலை…: வியக்கும் பாதசாரிகள்..!தென்காசி நகராட்சி ஐந்தாவது வார்டு மங்கம்மா சாலை பகுதியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தெருவின் நிலைதான் இது ஆண்டுகள் கடத்தும் நீடிக்கும்...
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் : திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள்...
ரூ.1 கோடியில் தென்னந்தோப்புக்கு சாலை போடப்பட்டுள்ளதா..? -: சர்ச்சையில் தி.மு.க சேர்மன்புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சேர்மனாகவும், தி.மு.க கறம்பக்குடி நகரச் செயலாளராகவும் இருப்பவர் முருகேசன். இவர்மீது, ‘அரசுப் பணத்தில் சொந்த நிலத்துக்குச் சாலை...
மூதாட்டிக்கு மனிதநேயத்துடன் உதவிய பெண் உதவி காவல்ஆய்வாளர்வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர்...
“அகில இந்திய அளவில் சிறந்த கபடி வீரர்களை உருவாக்குவதே என் இலட்சியம்..” : ஓய்வு பெற்ற டிஎஸ்பி ரெ.சந்திரசேகர்தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு.ரெ.சந்திரசேகர் டி.எஸ்.பி அவர்கள். 2019 முதல் 2023 வரை 5...
காவல் உதவி ஆய்வாளர் தேர்வான நாள்அன்புக்கு அடிபணிந்தவன்ஆசைக்கு எட்டாதவன்அம்மாவின் உயிரானவன்அப்பாவுக்கு கட்டுபட்டவன் கஷ்டத்தில் உழன்றவன்கட்டுதூக்கி சுமந்தவன்கண்ணீரில் மிதந்தவன்களங்கம் அற்றவன் காவல்துறைக்கு அடிபணிந்தவன்கட்டியவளுக்கு கடமைபட்டவன்குழந்தைகளுக்கு வழிகாட்டியவன்குடும்பசுமைகளை தூக்கியெறிந்தவன் பணியில் பொறுப்பானவன்பாசத்தை...
தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார்..!தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக...
80 மற்றும் 90களில் பிரபலமான தின்பண்டங்களை அறிமுகப்படுத்திய தமிழினி புலனம் குழுவினர்பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த...