Blog

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு...
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது...
‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என்பவர் ரத்தக்காயங்களுடன்...
இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.இரவின் காரிருள் நீங்க...
அந்த அதிகாரிகள் இருவரும் கூறிய அனைத்தையும் கேட்ட முத்து அந்த அதிகாரிகளை பார்த்து “சார், என்னால அந்த பொருள் எப்படி வாகனத்திற்குள் வந்தது...
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன....
அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்புஅந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும் மாலைநேரம் வந்துவிட்டால்...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால்...
அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது...