விடுதலைக் காற்று!அன்று அந்நிய அடக்குமுறைகள்இன்று சாதி, மத அடக்குமுறைகள்அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்இன்று தீண்டாமைக் கொடுமைகள்அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்இன்று...
Neethiyin Nunnarivu
Mr.துப்பறிவாளன் : தொடர் -18 : குணா சுரேன்நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை...
பதிவுத்துறையில் ஆன்லைன் பண ரசீது குளறுபடி..! சரி செய்யப்படுமா..?தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும்....
கோவையில் 40 கிமீ தாண்டினால் வந்து விழும் அபராதம்… ரேடார் கேமராவை இறக்கிய போலீஸ்!கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப்...
நம்ம சென்னை இந்திய நகரங்களுக்கே ரோல் மாடலா இருக்கணும்.. : ஆய்வுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின்சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, “இந்தியப் பெருநகரங்கள்...
துப்பாக்கி சுடும் போட்டி : காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டுமயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை...
“பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” -உயர் நீதிமன்றம் வேதனைகோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர்...
சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளுக்காக புதிய புலன் விசாரணைப் பிரிவு : சென்னை காவல் ஆணையர்வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர்...
‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள்… – காவல் துறை எச்சரிக்கைகிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன்...
பேராவூரணி ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா..?தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : மாவட்ட எஸ்.பி, முனைவர் பிரபாகர் துவக்கிவைத்தார்நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு...
மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது டாக்டர் ஆகும் போலீஸ்காரர்தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை...
திருச்சி மாநகரில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி”திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில்...
மக்கள் பாராட்டும் பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர்தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிருந்தார். அதில்...
இடியும் நிலையில் கட்டிடங்கள்.. துருப்பிடிக்கும் வாகனங்கள்… : கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. அந்த அளவிற்கு மக்களுக்கு...
பேராவூரணி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்புதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க...
1,365 ஐஏஎஸ், 703 ஐபிஎஸ் காலி பணியிடங்கள் உள்ளன- : மத்திய அரசு தகவல்மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்...
தாம்பரம் பகுதியில் காட்டன் லாட்டரி விற்ற 2 பேர் கைது!T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது....
குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள் : வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்27.07.2023 அன்று வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. வேலூர் சரகம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில்...
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்...
தாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது!சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும்...
மகளிர் உரிமை தொகை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை -: தமிழக காவல்துறைதமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 31.07.2023 – தேதியிட்ட தினமலர் செய்திதாளின் -பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள “டீ கடை பெஞ்ச்”...
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஓட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு எந்த விதமான மருத்துவ தேவைகளாக இருந்தாலும்...
27 ஆயிரம் பள்ளி மாணவ- & மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை : சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசுக்கு உதவி கரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு...
முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த...