வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் இருசக்கர வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்டட் காவல் அலுவலகத்தில் வேலூர் சரககாவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துத் சாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர்...
போலீஸ் செய்திகள்
சாலை விபத்துகலை குறைப்போம்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.
காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்...
வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் “முதல் உதவி பயிற்சி”வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி...
தமிழ்நாடு டிஜிபி தலைமையில் ஓய்வு பெற்ற காவலர் நலவாரியத்தின் முதல் கூட்டம்தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை...
தூத்துக்குடி மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் : காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றதுதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை...
சென்னையில் போக்குவரத்து காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் 4.21 கோடி ரூபாய் செலவில் 4 புதிய தொழில்நுட்ப திட்டங்கள் : காவல்ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம்...
காவல்துறையுடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து மாணவர்களிடையே போதை புழக்கத்தை கட்டுபடுத்த உறுதியேற்பு… : கோவை மாவட்ட காவல்துறையின் முன்னெடுப்பு…கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI...
திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை… 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்..!திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர் நகர் சரக எல்லைக்குட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் 25.03.2023 தேதி மாலை 17.30 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ...
அம்பத்தூரில் சூரியசக்தி மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல் : ஆவடி போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் உள்ள அம்பத்தூர் 1 வாவின் சந்திப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது....
பொன்னமராவதி காவல் நிலைய காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டுபொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட...
உதவிக்கரம் நீட்டிய காவல் உதவி ஆணையர்சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர்கல்வி படிப்பிற்குக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் எனக் கூறி ஜிபே நம்பரை ஒரு...
வடக்கு மண்டல தமிழக காவல்துறையினருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிசெங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் (03.04.2023) – (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில்...
தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 போலீசார் விரைவில் தேர்வுதிருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது....
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வுபோக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல்...
அறம் கல்வி அறக்கட்டளையின் தீரன் திப்புசுல்தான் விருது பெற்ற தலைமை காவலர் தர்மராஜன்..!தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை நமதே என்ற...
சென்னை முழுவதும் தொடங்கியது : வாகன நம்பர் பிளேட் சோதனைசென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் தொடங்கினர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, நம்பர்...
திருவண்ணாமலை- ஏடிஎம் கொள்ளைக்கும்பல் தலைவன் கைது..! பணம், வாகனம், பறிமுதல்…கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங்...
தொடர் திருட்டில் ஈடுபட்டு பதுங்கியிருந்த திருடன் கைது! : ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் காவல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பதுங்கியிருந்த குற்றவாளியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி,...
ரவுடியை சுட்டுப்பிடித்து கவனம்பெற்ற பெண் போலீஸ் அதிகாரி- எஸ்.ஐ மீனா..தமிழகத்தில் முதன் முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் ஆய்வாளர் மீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் யார் என்பது குறித்து பார்ப்போம்.. சென்னை...
ஆன்லைனில் இழந்த ரூ.2,95,000/- மீட்பு : சேலம் மாவட்ட காவல்துறை அதிரடிATM Card ஐ புதுப்பிப்பதாக வங்கி விபரம் மற்றும் OTP ஐ பெற்று, மேட்டூர் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட...
ஏ.டி.எம் மிஷன் உடைப்பு… : போலீஸ் உடனடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் கைது!கடந்த 21.02.23ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில்...
போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டம் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்தார்திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா,இ.கா.ப., அவர்கள் எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு...
உதவி ஆய்வாளர்கள்/ துணை காவல் கண்காணிப்பாளர்கள் பயிற்சி துவக்கம்தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி 01.03.2023ம் தேதி...
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வுபோக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல்...