Blog

கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சிகைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சிஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சிஅதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசுஇயக்கிடும்...
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு...
துரைப்பாக்கம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ரவீந்தர்சிங், 45; கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். ஓ.எம்.ஆரில் மேட்டுக்குப்பத்தில் இருந்து பெருங்குடி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தார்....
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள்...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே குளங்கள்...
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை...
சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை ஒலக்கூரில் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை விக்கிரவாண்டியில் போலீசார் பிடித்தபோது இரு காவலர்களை...
#PedalforVote என்ற ஊக்கொலியோடு இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தங்களது வாக்களிக்கும் கடமையினை ஊக்குவிப்பதற்காக சைக்கிள் பேரணியை நடத்தியது. இதில்700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்....
உதகையில் சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் அவர்கள்...
தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே...
அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய...
“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள்...
சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயோ – டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சென்னை ரன்னர்ஸ்’...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில்...