Blog

வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
காவலர் எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்வு உட்பட 101 அறிவிப்புகள் – சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து...
25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியார் பள்ளிகளில் 20ம் தேதி முதல் விண்ணப்பம்.தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு...
கிராம நத்தத்தில் வசிப்போருக்கு பட்டாவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று...
காவல் துறையினருக்கு விருந்து வைத்து அசத்திய நீலகிரி மாவட்ட எஸ்.பிமுதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் ஆன்லைன் பயிற்சி50 சதவீத கட்டண சலுகை அறிவிப்புசென்னை,ஏப்ரல்,08- மூத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டு தலோடு சென்னையில் இயங்கிவரும் ‘சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சார்பில், அடுத்தடுத்து அறிவிக்கப்பட...
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் இருசக்கர வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்டட் காவல் அலுவலகத்தில் வேலூர் சரககாவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துத் சாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர்...
சாலை விபத்துகலை குறைப்போம்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.
காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்...
வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் “முதல் உதவி பயிற்சி”வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி...
தாம்பரம் | ஒரேநாளில் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி – ஆர்.டி.ஓ அலுவலக ஆய்வாளர் சஸ்பெண்ட்.தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்....
பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது இனிமேல் வாய்தா கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு‘தமிழ்நாட்டில் பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. இனிமேல் வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலையும் இருக்காது’ என்று சென்னை உயர்நீதிமன்ற (பொ)...
இனி மாநகராட்சி ஆபீஸ் பக்கமே போக வேண்டாம் : வரி கட்டணுமா… புகார் அளிக்கணுமா : ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் பண்ணுங்க…மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி...
மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி! : அஞ்சல் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்!மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது....
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் : பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது..!திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட்...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதிதமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்...
தமிழ்நாடு டிஜிபி தலைமையில் ஓய்வு பெற்ற காவலர் நலவாரியத்தின் முதல் கூட்டம்தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை...
தூத்துக்குடி மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் : காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றதுதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை...
காலம் மறந்தவை : வாழை இலை உணவுஇலையில் உண்டால் உப்பில்லாக் களியும் அமிர்தமாய் ருசிக்குமாம். சூடான உணவை இலையில் இட்டு பிசைந்து, அள்ளி அள்ளி சாப்பிடத்தான் நிறைந்ததே வயிரோடு நெஞ்சும்....
இந்தியா சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கு இடையே கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்வுசுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி...
சென்னையில் போக்குவரத்து காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் 4.21 கோடி ரூபாய் செலவில் 4 புதிய தொழில்நுட்ப திட்டங்கள் : காவல்ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம்...
நிலையற்ற இந்த வாழ்வில் எது நிரந்தரம்..பெற்ற தாய் கூட இங்கு நிழலே..அவளின் பாசம் மட்டுமே என்றும் நிரந்தரம் .. தூக்கிச் சுமந்த தந்தையும் இங்கு நிழலே..அவரின் அர்ப்பணிப்பு மட்டுமே...
விற்றுத் தீர்ந்தது அரசுக்கு சொந்தமான இடங்கள்..!பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நத்தம் காலி மனை இடங்கள், ஏரி, குளங்கள் உட்பட பல இருந்தது. ஆனால்...
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்....
MR.துப்பறிவாளன் : தொடர் -14 : குணா சுரேன்பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...