Neethiyin Nunnarivu

தேனைபார்வை மாத இதழ் மற்றும் ஜனநாயக தூண் இதழ் இணைந்து நடத்திய தாகம் தணிக்கும் நிகழ்ச்சிமே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி,...
ஜூன் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் -: தமிழக அரசுநாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக...
செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநிலத்தைச் சார்ந்த குற்றவாளி கைது.!சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர்...
தோனியின் 250 ஆவது ஐ.பி.எல் போட்டி.. 250 கிலோ துளிகள் தானம்..! சமூக அக்கறையுள்ள இளைஞர் குழுமெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும்...
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல்...
சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழாபட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது....
தென்காசி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய கொள்ளை கும்பல் கைது..! காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS. பாராட்டுதென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த...
அரசு உயர் அதிகாரி ஆகும் பீடி தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி!பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது....
தோல்வி கூட கிடைப்பதில்லை!!காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம்...
பயணி தவறவிட்ட பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் : காவல் ஆய்வாளர் பாராட்டு30.04.20224 ம் தேதியன்று வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் அரசு போக்குவரத்துகழக நகர பேருந்து ரூட் நெம்பர் S26 நஞ்சுண்டாபுரம் to மருதமலை...
திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்..திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும்...
கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..!தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (54) என்பவர்...
வாகன தணிக்கையை ஆவடி காவல் ஆணையாளர் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வுஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்தில் ஆவடி காவல் ஆணையாளரின் உத்தரவின் படி...
திருச்சி மற்றும் தென்காசியில் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு இதழ் சார்பாக நீர் மோர் வழங்கும் விழாமே 3 அன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் மற்றும் எல்ஐசி முகவர் தீபா...
सड़क केवल सोते हुए बच्चों को ढूंढने का स्थान रही हैएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
फेयरफ़ील्ड ने गुरुवार को समर्थन दिखाया और जागरूकता बढ़ाईएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
स्टैमफोर्ड में लगभग 500 लोगों को थैंक्सगिविंग भोजन मिलता हैएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
न्यू कोवेनैंट हार्वेस्ट टेबल ने भूखों को खाना खिलाने के लिए 260,000 डॉलर जुटाएएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
ब्रिजपोर्ट शहर एक नई बेघर प्रतिक्रिया पहल की घोषणा करेगाएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
यूक्रेनी शरणार्थी बच्चों के लिए दूरस्थ शिक्षा कक्षाएँएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
महामारी में दुनिया भर के बेघर बच्चों के लिए योगदान देंएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
जिंदगी उन्हें अपनी भूख मिटाने के लिए छोटी उम्र में ही काम करने पर मजबूर कर देती हैएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
दुनिया भर में चेहरे पर खुशी देखने के लिए ही लोग मदद करना शुरू करते हैंएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!
देशभर में हजारों बच्चों को मिलेगी मुफ्त शिक्षाएक-क्लिक आयात के साथ मिनटों में अपनी वेबसाइट बनाएं - कोई कोडिंग परेशानी नहीं!