வேலூர் மாவட்டம் 74வது குடியரசு தினவிழா26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன்,...
செய்திகள்
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவுவேலூர் மாவட்ட காவல் துணைத்தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால்...
நிலவுக்கும் குளிருக்கும் நடுவில் நான்கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும் சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோடசுகங்களை...
அரசு முறை பயணத்துக்கு துணிப்பையுடன் எளிமையாக வந்த தலைமைச் செயலாளர்‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் 4அடிக்கு அடி, உதைக்கு உதை,பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம், என்பதெல்லாம் கீழ்த்தரமான, தரங்கெட்ட, கெட்ட எண்ணம் கொண்ட நயவஞ்சகமான, நரித்தனமான மனிதர்களின் ஆயுதம்…...
11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்..தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் – குமரி-ஸ்ரீதர், விருதுநகர்- ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்- பழனி, பெரம்பலூர்- கற்பகம்,...
உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா? இத கட்டாயம் செய்யனும்னு தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது!தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில்...
570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை!தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
ஏழைகளின் கடவுள் மருத்துவர் பாஸ்கரன் மரணம்..!புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...
50 ஆண்டாக இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இடப்பற்றாக்குறை சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சிதஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார்...
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்… : ஐகோர்ட் கிளை உத்தரவுகரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்...
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த சாலை… : செப்பனிட தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கைதஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950...
திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே...
குறளாட குறளாட சிலம்பாடும்வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின்...
தென்னிந்திய கைப்பந்து போட்டி : முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிதென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி...
இனி, பட்டா மாற்றம் ஈஸி… புது மென்பொருள் துவக்கம்..!வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை...
பத்திரம் அறிவோம்.. பயமின்றி பதிவோம்..!கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். • அவருடைய...
திருப்பூர் அரசு மருத்துமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி – : ஆட்சியர் வினீத் ஆய்வு!திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட...
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட காவல்துறை ஆய்வாளர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த...
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் : தொடர் – 11பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
எங்கள் பாரத நாடு..!பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள்...
இருப்பிட சான்று ஆவணம் இல்லாதவர்கள் குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ஆதாரில் முகவரியை மாற்றலாம்… : புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
பூவுலகில் பூக்கும் புத்தாண்டு -2023இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின்...
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் 3செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல...
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- : தஞ்சை கலெக்டர் தகவல்தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்...