பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பிரித்விராஜ் சவுகான் நியமனம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ்...
போலீஸ் செய்திகள்
பெண் தலைமை காவலரின் துணிகரமான செயலுக்கு பாராட்டு !போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா...
பாய்மர படகுகளில் உலக சாதனை : கடலோர பாதுகாப்பு படையினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து!முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று...
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சிக்னல் வசதி… கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்…!கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர...
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாகுமாரசாமி சிவகாமியின் மைந்தனே“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி...
புதுக்கோட்டை பள்ளியில் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு..!புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை...
ரூபாய் 70 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட்...
பொறுப்பில் இருக்கும் பொறுப்பான பட்டுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் : மக்கள் பாராட்டு..!பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
தகவல்களை மூடி மறைக்கிறதா தமிழ்நாடு தகவல் ஆணையம்…?தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர்...
1,52,200 ரூபாய் சைபர் மோசடி..! விரைவாக செயல்பட்டு பணத்தை மீட்ட செங்கல்பட்டு இணையவெளி குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர்சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும்...
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு திட்டம்கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
காவல்துறை குடும்ப மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி : கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS., தொடங்கி வைத்து உரையாற்றினார்..மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர்.சி.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கோவை மாநகர...
“மின் இணைப்பை துண்டித்து விடுவோம்…” : புதுவித சைபர் மோசடி.. எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்..!மின்சார கட்டணம் செலுத்தவில்லை என பொய் கூறி சில கும்பல்கள் பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் சென்னை போலீஸ்...
திருச்சி மாநகர காவல் துறைக்கு நடமாடும் தடய அறிவியல் ஆய்வு வாகனம் வழங்கப்பட்டதுதமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3,92,70,000/-...
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் : குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு திட்டம்கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
இரவில் வீடு புகுந்து தாலி செயின் பறித்த குற்றவாளி கைது! பட்டுக்கோட்டை போலீசார் அதிரடி..!பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு !கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம். எஸ். முத்துசாமி இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள்...
வழிப்பறி கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாவட்ட...
தூத்துக்குடி கந்து வட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்த 22 ஆவணங்கள் பறிமுதல் : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை !ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் நம்பி (49) என்பவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு...
காவல்துறை உங்கள் நண்பன்04/06/22 அன்று தமிழக ஆளுநர் வழி காவல் பாதுகாப்பு பணியில் பொழுது நான் சென்னை ஜிஎஸ் ரோட்டில் அமைந்துள்ள M.H பாயிண்டில் பணிபுரிந்தேன்....
காவல் உதவி செயலியில் ‘வணிகர் உதவி’ : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி அறிவிப்புவணிகர்கள் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது....
செல்போன் பறிப்பு, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்புதிருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த 27.04.2022 அன்று...
சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாம் : இணை ஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும்,...
போலீஸ் கமிஷனர் ரவி பணி ஓய்வுபுதிதாக உருவாக்கப்பட்ட, தாம்பரம் போலீஸ் கமிஷனராக, டி.ஜி.பி., ரேங்கில் பணியாற்றி வந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு...
கடந்த 5 மாதங்களில் 7526 பேர் கைது..! திருச்சி மாநகர காவல்துறை அதிரடி…திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 7526 நபர்கள் மீது...