போலீஸ் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் 29/09/2022...
போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு 25 வருடம் கடுங்காவல் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நாடிமுத்து மற்றும்...
உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல்நிலைய காவலர்…புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80 வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர்...
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை : காவல் துறையிடமே கைவரிசையா பொதுமக்கள் பீதிபுதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை...
PRANK வீடியோஸ் : பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை : கோவை காவல்ஆணையர் V.பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவுகோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம்...
டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் : 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலைதமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘...
சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி : 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல்..!சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்...
ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : சென்னை பெருநகர காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு !கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி...
50 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்… : தஞ்சாவூர் காவல்துறை அதிரடி..!தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின்...
700கிலோ கஞ்சா… விடிய விடிய விசாரணை நடத்திய தஞ்சை எஸ்.பி…ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து...
உபசரிப்பிலும் உதாரணமாக விளங்கிய தமிழ்நாடு காவல்துறை..!சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை...
சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு!சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். உலகெங்கும் கடந்த...
கார் மூலம் சுமார் 16 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர்...
பிரபல செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது..தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி,...
தப்பி ஓடிய ஆயுள்தண்டனை கைதி.. போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது..!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் மதுக்கூர் காவல் நிலைய சரகம் சிராங்குடியை சேர்ந்த சுரேஷ்@சத்யராஜ் மீது கொலை ஆதாய கொலை திருட்டு வழக்குகள்...
கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் கொலைக்...
கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலருக்கு பாராட்டுகடந்த 31.07.2022 அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில்...
22 ஆண்டாக சைக்கிளில் செல்லும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்...
போக்குவரத்து விதிமீறல்கள்.. இனி Paytm QR code மூலம் அபராதம் செலுத்தலாம்.!போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி...
கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.-யாக புகழேந்தி கணேசன் நியமனம்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம்...
மனவளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் தவித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன்...
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை...
மயிலாடுதுறையில் லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்கள் கைது!தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை...
உளவுத்துறை ஐ.ஜி Dr.செந்தில்வேலன் IPS.,சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக...
திருச்சி மாநகரத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள்...