தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை மற்றும் தென்கரையில் இரண்டு செக்போஸ்ட்டுகள் இருக்கின்றன, அதில் வாரத்திற்க்கு மூன்று முறை #திருப்பனந்தாள் மற்றும் #மீன்சுருட்டி உட்பட்ட போலீஸ்காரர்கள் இரண்டு சக்கரம் வாகனங்களில் வரும் தினக்கூலி வேலை பார்த்து வரும் மற்றும் ஏழை மக்களிடம் 100, 200, 300 என்று 500 ரூபாய்வரை மனசாட்சியே இல்லாமல் வசூல் வேட்டை நடக்கின்றன.
லைசன்ஸ்,இன்சூரன்ஸ் மற்றும் RC புக் இருந்தாலும் பணம் பறிக்கப்படுகிறது.
இவர்களுக்கு யார் பணம் பிடுங்க அதிகாரம் கொடுத்தது???? தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போஸ்டர்கள் ஒட்டப்படும்…
தயவுசெய்து ஷேர் செய்யவும்…….