newraam

போலி சான்றிதழ் கொடுத்துஅரசு பணியில் சேர்ந்த 78 பேர் டிஸ்மிஸ் : நெல்லை மண்டலத்தில் பெரும் பரபரப்பு.தென்காசி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றி வந்த பலர் மாற்றுத்திறனாளி எனக்கூறி போலி சான்றிதழ் வழங்கி...
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு நடைபெற்ற முகாமில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பாகம் 128...
கொலை செய்த குற்றவாளியை விரைந்து செயல்பட்டுகைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்….புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் சரகத்திற்குட்பட்ட புளியஞ்சோலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல்...
தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்…கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் வசிக்கும் முத்து ஜெயந்தி (46) என்பவர் கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக பல்லடம்...
தொண்டாமுத்தூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட மல்லிகை நகரில் கஞ்சா பறிமுதல்..!போதைக்கான சட்டவிரோத பயன்பாட்டை ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன்...
சோலார் விளக்கு வாங்கியதில் ரூ.3.72 கோடி ஊழல்: பி.டி.ஓ.,க்கள் மீது வழக்குப்பதிவுஅ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பி.டி.ஓ.,க்கள் உட்பட,...
பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால்காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்அலுவலருக்கு ரூ5 லட்சம் அபராதம்…மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்புபட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு, ரூ5 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர்...
மோசமான நிலையில் பொதுப்பணித்துறைநீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம்… : செயற்பொறியாளர் வேல்முருகன் நடவடிக்கை எடுப்பாரா..?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் அமைந்துள்ளது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம். இந்த அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள அலுவலர்...
அதிகாரியை அலட்சியப்படுத்திய அரசியல்வாதி…தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சப்போர்ட்லதான் சகலமும் செய்கிறாராஆய்வாளர் சுகுமாரன்..?புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிபட்டி கிராமத்தில் கடந்த தீபாவளி மறுநாள் முத்தரையர் சமூகத்தை சார்ந்த இரண்டு இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்று...
திருவண்ணாமலை மண் சரிவு…முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் தொடர்ந்து...
அதிகாரிகளின் அலட்சியத்தால் அழியும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை..தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவரது வழிகாட்டியான திரு.அண்ணாதுரை அவர்களின் பெயரில் 1970ல் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதை மாநில...
ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 4 சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற குற்றவாளி அதிரடி கைதுதஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் உட்கோட்ட பகுதியில் ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 4 சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற குற்றவாளி அதிரடி கைது.
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கைபோலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்...
காவலர்களுக்கான பணி நியமன ஆணையை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்!இன்று (27.11.2024) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகரிலிருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB)...
தென்காசி மாவட்ட காவல் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி...
சென்னை பெருநகர காவல் ஆணையர் போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார்சென்னை பெருநகர காவல் F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த திரு.M செந்தில் குமார் என்பவர் அண்ணா சேலை ஜெமினி மேம்பாலம்...
பணிநியமன ஆணையை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டு மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகளை வழங்கினார்!2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்தால் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 46...
சூலூர் பகுதியில் சுமார் 500 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தமிழ்நாட்டில் உருவாகும் புதிய மாவட்டம்? 25 ஆண்டு கோரிக்கைநிறைவேறும் நாள் வந்துவிட்டதுதமிழ்நாட்டில் கும்பகோணம், விருத்தாசலம் உட்பட மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம்...
CHENNAI PRESS CLUB நிர்வாகிகள் சிறப்பு கூட்டம்..!சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு...
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவுசார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது...
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24...
கோயம்பேடு தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து...