மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் காவல் ஆய்வாளர் ரமேஷ்தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே...
newraam
மன்னார்குடி நகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு நபர்கள் கைதுதிருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை...
உனக்கு நிகர் நீயே!அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களிடம் 6 பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அறிக்கைதமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்று பின்பு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சிகரத்தில் ஒரு வருடம்...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்....
சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்! எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்ஏமாற தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் கருணையை எதிர்பார்க்காமல் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு...
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிஉலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஸ்ரீமதி...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 25 : குணா சுரேன்“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள்...
சென்னையில் 5 இடங்களில் பெண் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ-டாய்லெட்சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயோ – டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சென்னை ரன்னர்ஸ்’...
சிறப்பாக பணிபுரிந்த துணை ஆணையாளர் உட்பட 48 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்...
பெண் நில அளவையர் மீது தாக்குதல்..!தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில்...
மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் நடந்தேறும் கந்து வட்டி கொடுமைகள்..! : தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா..?தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய...
பாம்புகளும் பல்லிகளும் குடிகொண்டிருக்கும் நகராட்சி பூங்கா..தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர்...
தீரன் பட பாணியில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் : சான்றிதழ் வழங்கி பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த...
காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி..திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில்...
சிந்தியுங்கள் பெற்றோர்களே..!மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது. எனில்… படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை...
புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
பனையும் பாமரரும்கிராமத்தின் தொலைவிலேஉயரத்தில் பனைமரங்கள்கிளைகள் இல்லாதுவரிசையாய் வாழும்மரங்கள் தவிக்கும் மனிதர்களுக்குதன்னையே அர்ப்பணிக்கும்தாகங்கள் தீர்ப்பதற்குபதநீராய் பசிதீர்க்கும் மரங்களின் துண்டுகளோவீடுகளாய் வீற்றிருக்கும்மரமேறும் தமிழர்களுக்குதன்னையே தானமாக்கும் பனைமட்டைகள் வேலியமைத்துஏழைகளுக்கு...
புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆலோசனை கூட்டம்தென்மண்டல காவல்துறை தலைவர் திரு Dr.N. கண்ணன் IPS., அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் முன்னிலையில்...
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சௌந்தரராஜன் கோரிக்கைதஞ்சை மாவட்டம், தஞ்சை தெற்கு மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்...
நவீன காவல் சோதனை சாவடி : திருச்சி காவல் ஆணையர் திறந்து வைத்தார்திருச்சி மாநகரம், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் ரோட்டில் காவல் சோதனை சாவடி எண்.8 அமைக்கப்பட்டு, பழைய கட்டிடத்தில் செயல்பட்டு...
அறிந்து கொள்வோம் : பத்திரத்தில் பிழைத்திருத்தல்7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள்...
ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டம் : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல் நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள்,...
சீர்காழியில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் கடத்தியவர் கைதுசீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயா தலைமையில் காட்டுச்சேரி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில்...
பேராவூரணி ஒட்டங்காடு திருமண மண்டபத்தில் நீதியின் நுண்ணறிவு புலணாய்வு இதழ் ஆசிரியர் இல்ல விழாதஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ மணிகண்டா திருமண மண்டபத்தில் நீதியின் நுன்னறிவு புலனாய்வு இதழ் ஆசிரியர் ஆர்.சிவகுமார் இல்ல காதணி...