தமிழ்நாடு

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு...
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட...
அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும்...
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு...
புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண்...
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ்...
தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள். திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான...
தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களில் வழிப்பறிதான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில்,...
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுபாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்,...