புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று தரையில் கண்டெடுத்த 80,000 மதிப்புள்ள ஒரு சவரன் தங்க சங்கிலியை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த...
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தினத்தை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள...
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம்...
புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில்...
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிருஷ்ட் சேவா (2020 & 2021)...
மதுரை மாநகர் பகுதியின் மையத்தில் உள்ள பழங்காநத்தத்தில் தமிழக அரசின் பத்திரபதிவு துறையின் கீழ் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம் இருக்கிறது, இந்த சார்...
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
தஞ்சையில் புதிய எஸ்.பி பதவியேற்புதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை...
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடிதஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை...
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்?...
பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் அனைத்து இதர பிரிவுகளிலும் பராமரிக்கப்பட்டு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி தாலுகா இராயநல்லூர் கோட்டகம் விவசாய மண்ணாய் விளை நிலங்களை பசுமை மாறாத அழகிய கிராமம். பாடுபட்டு உழைத்து...
2024, டிசம்பர் 7, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G கார்த்திகேயன் IPS அவர்கள் கரூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலகத்தில்...
சென்னை ரைபிள் கிளப் (CHRC) 1952 ஆம் ஆண்டு சென்னை நகரில் விளையாட்டுத்திறன். ஒழுக்கம். தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு உணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காக...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நமணசமுத்திரம், பனையப்பட்டி, கே.புதுப்பட்டி மற்றும் அறந்தாங்கி ஆகிய...
04, 12 2024 ஆம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் அருகே ராஜாஜி சாலையில்...
தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதி போன்ற இடங்களில் பொதுமக்கள் தவற...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் சரகத்திற்குட்பட்ட புளியஞ்சோலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல்...
