நூதன சைபர் கிரைம் மோசடி..! எச்சரிக்கும் போலீசார்…தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு...
போலீஸ் செய்திகள்
விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது..! 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு...
கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது.. தஞ்சை காவல்துறை அதிரடி..!திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள...
ஆள் கடத்தல் வழக்கில் விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்ட காவல் துறையினர்… வெகுமதி வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3...
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய மோசடி..! ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என,...
செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநிலத்தைச் சார்ந்த குற்றவாளி கைது.!சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர்...
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல்...
தென்காசி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய கொள்ளை கும்பல் கைது..! காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS. பாராட்டுதென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த...
பயணி தவறவிட்ட பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் : காவல் ஆய்வாளர் பாராட்டு30.04.20224 ம் தேதியன்று வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் அரசு போக்குவரத்துகழக நகர பேருந்து ரூட் நெம்பர் S26 நஞ்சுண்டாபுரம் to மருதமலை...
கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..!தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (54) என்பவர்...
வாகன தணிக்கையை ஆவடி காவல் ஆணையாளர் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வுஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்தில் ஆவடி காவல் ஆணையாளரின் உத்தரவின் படி...
சென்னை விமான நிலைய பயணிகளுக்கு உதவ விமான நிலைய&காவல் ரோந்து திட்டம் : காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்சென்னை மீனம்பாக்கம், சர்வதேச விமான நிலைய வளாகத்தில் `விமான நிலைய காவல்- ரோந்து’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த சென்னை காவல்...
தலைமைகாவலர் தெய்வத்திரு.பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவிதூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய...
பறக்கும் படை சோதனையில் ரூ.21 கோடி தங்க நகைகள் பறிமுதல்..!கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய...
கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக...
ரகசிய தகவலின் பேரில் சிக்கிய 8 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் : கடத்தல் பற்றிய தகவல் தர கைபேசி எண் அறிவிப்புமயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இன்று 06.04.24ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு.லாமெக், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக்காவல்...
தென்காசியில் பக்கத்து வீட்டு பீரோவில் இருந்த நகைகளை திருடிய கணவன் மனைவி மீது வழக்கு பதிவுதென்காசி காவல் நிலைய எல்கைகுட்பட்ட தென்காசி சொர்ணபுரம் மேட்டு தெருவில் வசித்து வரும் சதாம் உசேன் என்பவரின் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த மொத்தம்...
அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனை67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 16 ஆம்...
வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டுதென்காசி பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த...
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு..திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட...
ஓட்டுனருக்கு மூச்சுத்திணறல் : உயிரை காப்பாற்றிய போலீசார்துரைப்பாக்கம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ரவீந்தர்சிங், 45; கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். ஓ.எம்.ஆரில் மேட்டுக்குப்பத்தில் இருந்து பெருங்குடி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தார்....
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணிஉதகையில் சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் அவர்கள்...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களிடம் 6 பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அறிக்கைதமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்று பின்பு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சிகரத்தில் ஒரு வருடம்...
சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்! எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்ஏமாற தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் கருணையை எதிர்பார்க்காமல் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு...
சென்னையில் 5 இடங்களில் பெண் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ-டாய்லெட்சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயோ – டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சென்னை ரன்னர்ஸ்’...