சிறப்பாக பணிபுரிந்த துணை ஆணையாளர் உட்பட 48 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்...
போலீஸ் செய்திகள்
தீரன் பட பாணியில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் : சான்றிதழ் வழங்கி பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த...
காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி..திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில்...
புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆலோசனை கூட்டம்தென்மண்டல காவல்துறை தலைவர் திரு Dr.N. கண்ணன் IPS., அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் முன்னிலையில்...
நவீன காவல் சோதனை சாவடி : திருச்சி காவல் ஆணையர் திறந்து வைத்தார்திருச்சி மாநகரம், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் ரோட்டில் காவல் சோதனை சாவடி எண்.8 அமைக்கப்பட்டு, பழைய கட்டிடத்தில் செயல்பட்டு...
ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டம் : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல் நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள்,...
சீர்காழியில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் கடத்தியவர் கைதுசீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயா தலைமையில் காட்டுச்சேரி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில்...
தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழாமதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் , திருநெல்வேலி மாநகர்,தென் மண்டல காவல்துறை மற்றும் எம். எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை...
வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைப்புமதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு...
சென்னை போக்குவரத்து காவல்துறை மாணவர்களுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிசென்னைபெருநகரகாவல் தேசிய போக்குவரத்து 35 வது மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை,போக்குவரத்து பெருநகரம் காவல் அண்ணா நகர் உட்கோட்டம் வடக்கு மாவட்டம் ரெட்டேரி...
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சி.ஐ.டி-யின் சென்னை பிரிவிற்கு போதைப் பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு...
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘மகளே உனக்காக’ குறும்படம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வெளியிட்டார்நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு ‘மகளே...
181 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட...
வாடகை கார்களை குறிவைத்து நூதன மோசடி..! : குற்றவாளிகளை களையெடுப்பாரா திருவாரூர் எஸ்.பி.,ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை...
காவல் துறையின் அன்பான அணுகுமுறை -: பாராட்டிய பொது மக்கள்செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் P.புகழேந்தி அவர்கள் தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் 27.01.24 -ம் தேதி மாலை ரோந்து அலுவலாக சென்று...
புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையம் : தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஐ.பி.எஸ், கண்டுகொள்வாரா?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ் இயங்கும் காவலர் பற்றாக்குறையால் மக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க...
சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார் திருச்சி மாநகர காவல் ஆணையர்திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்...
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணிசாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை...
கரூர் எஸ்.பி., தலைமையில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞிக்ஷீ.ரி.பிரபாகர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.01.2024 அன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300...
ரூ.3 கோடி அளவிலான திருடுபோன பொருட்கள் மீட்பு.. வேலூர் சரக காவல் துணைத் தலைவர் பெருமிதம்!வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே...
கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது : 26 கிலோ கஞ்சா மற்றும் 198 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சென்னை காவல்ஆணையர்2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து,...
புதுக்கோட்டையை அதிரச்செய்த கஞ்சா நெட்வொர்க்…புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்...
சூலூர் காவல் நிலைய பகுதியில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை : மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, இ.கா.ப.,துவங்கி வைத்து சிறப்புரைசூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு...
2023ம் ஆண்டு தரமணி காவல் நிலைய கொலை வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது.!சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த ஞானவேல், வ/34, த/பெ.ஜெயபால் என்பவர் 30.04.2023 அன்று மாலை தரமணி,...