திருப்பூர் மாநகர பகுதிகளில் கள்ளமது விற்பனை கட்டுபடுத்த காவல்ஆணையர் லட்சுமி IPS அதிரடி நடவடிக்கைதமிழக முழுவதும் டாஸ்மார்க் மது விற்பனை நிர்ணயித்த நேரபடி மதியம் 12 ல் இருந்து இரவு 10 மணிவரை அல்லாமல் அதிகப்படியாக மீதி...
newraam
வேதாரணியம் அருகே 65 வயது பெண் கொலை!வேதாரணியம் உட்கோட்டம் காரியாபட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு வழியன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் வயசு 65. கணவர் பெயர் குருசாமி....
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வுதிருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அவர்களின் அறிவுறுத்தலின்படியும்...
தேனை பார்வை நலச்சங்கம் துவக்க விழா24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை...
தஞ்சையில் தலைதூக்குகிறதா கந்துவட்டி..?தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர்...
வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் கைது..! : திருடப்பட்ட 157 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல்பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டியூர் கிராமம் தர்மராஜ் என்பவரின் மகன் கருணாகரன் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு 25.07.2024ம் தேதியன்று...
முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது....
திருச்சியில் லாரியில் இருந்து ரூ.50 லட்சம் திருடி ஓடிய நபர்கள் கைது..!திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 03.08.2024-ஆம் தேதி மாலை 04.40 மணியளவில்,...
வழக்கு பதியாமல் இருக்க ரூ.1 லட்சம் கேட்ட காவல் தனிப்படையினர்..! மூவர் பணிநீக்கம்…திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை...
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு....
தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி12.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்தியேன் இ.கா.ப அவர்கள் முன்னிலையல் தஞ்சை...
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன்...
கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளர்.. சென்னை காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி வழங்கினார்..!சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34, த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது...
மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 பெண்கள் மீட்பு.சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல...
14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்தமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14...
சென்னை மருத்துவக் கல்லூரியில் இனி Ph.D. பட்டம் பெறலாம்..!மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
“ZERO ACCIDENT DAY” (ZAD) போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் : சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் “ZERO ACCIDENT DAY” (ZAD) என்ற போக்குவரத்து விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர...
குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்...
எதிர் நீச்சல் : 20 ஆண்டுகளை கடந்து தொழில்முனைவோரின் எதிர்நீச்சல்..!கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர்...
வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்..!கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பிரின்சஸ் (49) என்பவர் கடந்த 12.07.2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 30 : குணா சுரேன்ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
இன்ஸ்டாகிராமில் திருச்சி எஸ்.பி.க்கு மிரட்டல்..! வீடியோ பதிவிட்ட நபர் கைது..!கடந்த 11.07.2024-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்...
கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்புகோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு...
தேசிய பெற்றோர்கள் தினம்..!ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...