newraam

வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் தாய்க்கு வழங்கவேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி..!கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு...
வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு சென்று சென்னை காவல்ஆணையர் ஆய்வுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 03.04.2021 அன்று மாலை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி...
K-10 கோயம்பேடு காவல் குழுவினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டுK-10 கோயம்பேடு காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் மகிளா நீதிமன்றத்தில்...
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழக அரசு அறிவிப்பு!தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப்...
சென்னை பெருநகர காவல் : சர்வதேச மகளிர் தினம்8.3.2021 அன்று மாலை சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள்.ஆளிநர்கள்.எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை...
உலக சாதனை நிகழ்ச்சி: 9 வயது சிறுமி 23 கிலோ மீட்டர் ஓடி சாதனைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டும், வாக்குகளை யாருக்கும் விற்க கூடாது என்பதை வலியுறுத்தியும் உலக சாதனை...
G-5 காவல் நிலையத்தில் கொரானா தடுப்பூசி (Covishield) போடும் நிகழ்ச்சி..!நேற்று (09/03/2021) மதியம் 12:15 மணிக்கு G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் திருமதி. இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப்...
ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில் சாதாரண பெண் காவலர்களின் நிலை? -: கொதித்த உயர் நீதிமன்றம்முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரளித்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணாப்பதக்கம் மற்றும் துப்பாக்கிகள் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டுமாநில அளவில் நடந்த சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் ரகப்பிரிவில் அன்னவாசல் காவல்...
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் : தன்னம்பிக்கை தொடர்மாணவப்பருவம் என்பது மகாத்தான பருவம் காரணம் இந்த பருவம்தான்ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக அமைகிறது.இந்த மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை...
போலீஸ், தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 220 பேருக்கு பதக்கம் -: தலைமை செயலாளர், டி.ஜி.பி. வழங்கினர்தமிழக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பதக்கங்கள் (2019, 2020-ம் ஆண்டுகள்) வழங்கும் விழா...
ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்புஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்..! பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது: தமிழகத்தில்...
சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்புமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூதமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க தொகு திக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு...
போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழ ஜூஸ் வழங்கும் திட்டம்திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய...
கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறிப்பு..!சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார்....
வாகனங்கள் திருடிய குற்றவாளி கைது .. 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று...
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள்திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், நெசவாளர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடற்ற...
தங்கங்களை குவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்… புதுக்கோட்டை ஆட்சியரிடம் நேரில் வாழ்த்துகோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் தடகள போட்டியில் 22 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச்...
துணை வாக்குச்சாவடி மையங்களில், தஞ்சை ஆட்சியர் நேரில் ஆய்வு!தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற...
வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு...
அரசியல் களம் காண்போம் : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன்...
வளரும் சாதனையாளர் முத்தமிழ் பாண்டியன்உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..? என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா...
திருப்பூர் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை.. – சிக்கிய வட மாநில கொள்ளையர்கள்..!திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த பிப்ரவரி...
தி.நகரில் ‘மல்டி லெவல் பார்க்கிங் வசதி’சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில்...