மதுரை மாநகர் பகுதியின் மையத்தில் உள்ள பழங்காநத்தத்தில் தமிழக அரசின் பத்திரபதிவு துறையின் கீழ் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம் இருக்கிறது, இந்த சார்...
செய்திகள்
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடிதஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை...
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்?...
பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தில் திடீரென பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்ததே...
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோடி நிதி...
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை கமிஷனர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சென்னியவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் ஏழை குறு விவசாயி. இவரது வயல் வெங்கரை கோட்டைக்காடு...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள்,...
தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற 7 மாத பெண் குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது....
பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதில், தமிழக பதிவுத்துறை மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு...
திருச்சி அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுடன்...
சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி மக்கள் மழைக்காலங்களில் அவதிப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்,...
ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...
தென்காசி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றி வந்த பலர் மாற்றுத்திறனாளி எனக்கூறி போலி சான்றிதழ் வழங்கி...
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு நடைபெற்ற முகாமில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பாகம் 128...
அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பி.டி.ஓ.,க்கள் உட்பட,...
பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு, ரூ5 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் அமைந்துள்ளது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம். இந்த அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள அலுவலர்...
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி...
