செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல...
தமிழ்நாடு
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க...
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும்...
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில்...
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு...
ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை...
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை...
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி...
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச்...
உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள்...
தஞ்சையில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் இல்ல திருமண விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்....
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர், (மண்டலம்) நாகப்பட்டினம், இளம்வழுதி. மற்றும் மீன்வளம் மற்றும்...
மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின்...
ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனேஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனேவறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதைஉண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலேநினைப்பது...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது...
குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல்...
எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக...
திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி...
திருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம்...
புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்...
