தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள...
தமிழ்நாடு
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம்...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பெரியநாயக்கன்பாளைம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் பயன்படுத்தும்...
“தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது.இனிவரும் காலங்களில் நெல் அதிகம் விளையும்...
கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைக்காடு பெரியகுளத்தில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில்...
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், தேசிய ஜனநாயக கூட்டணில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி...
ரூ.41 கோடியில் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள்!காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
ரூ.41 கோடியில் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள்!காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
காவல் துறை சார்பில், ரூ.41.32 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.60.54 கோடியில் 910 வாகனங்களின் சேவையைத் தொடங்கி...
கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். கோடை...
திருச்சி மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை.மண்ணச்சநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்....
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ரிஷ்வானாபேகம், பெ/59, க/பெ.முகமது ஷாகீர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 03.02.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் ரிஷ்வான...
சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட மண்டலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர்,...
புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில்...
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிருஷ்ட் சேவா (2020 & 2021)...
மதுரை மாநகர் பகுதியின் மையத்தில் உள்ள பழங்காநத்தத்தில் தமிழக அரசின் பத்திரபதிவு துறையின் கீழ் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம் இருக்கிறது, இந்த சார்...
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடிதஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை...
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்?...
பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தில் திடீரென பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்ததே...
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோடி நிதி...
