தமிழ்நாடு

40 ஆண்டுகாலம் தொலைந்து போன கிராம கணக்குகளை 4 நாள்களில் கணக்கை உருவாக்கினார்ஒட்டங்காடு 112 கிராம நிர்வாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கிராம கணக்குகள் இல்லாமல் இருந்து நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் சென்ற...
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்தால் நடவடிக்கை! மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி..!!கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக...
தமிழகம் ‘நம்பர் ஒன்’ என்ற நிலையை அடைய போகிறது : முதல்வர் ஸ்டாலின்தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச்...
இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..! : தஞ்சை போலீசார் அதிரடி..!16.02.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர்திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன்...
தஞ்சாவூரில் திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூர் பழைய...
ஒட்டங்காடு ஊராட்சியில் தனிநபரின் ஆதிக்கம்… : நடவடிக்கை எடுப்பாரா பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்..?தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியின் அவலநிலை குறித்து சென்ற இதழில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்தொடர்ச்சியாக ஊராட்சி பொதுமக்கள்...
சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையின் அவலநிலை… : கண்டுகொள்வாரா மா.சு..?சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவருடைய சொந்தத் தொகுதியிலேயே இந்த...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் புதிதாக டிஎஸ்பி பதவி ஏற்று பல அதிரடி நடவடிக்கை!தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.பிரசன்னா அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக இருந்தபோது...
19 போலீசாருக்கு பதக்கங்கள்- & சான்றிதழ்கள் : மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வழங்கினார்மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 19 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா...
கடும் நிதிசுமையில் சிக்கிய தஞ்சை மாநகராட்சி… : மீட்டெடுத்த ஆணையர்தஞ்சை மாநராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக கடும் நிதிசுமையில் சிக்கி தவித்தது. மாநகராட்சி ஊழியர்கள் மாத சம்பளம், மின் கட்டணம் போன்ற...
சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கைமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர்...
நீர்நிலையை ஆக்கிரமிக்க உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுநீர்நிலைகளை பாதுகாப்பதில் இருந்து கடமை தவறுபவர்கள்; நீர் நிலைகளில் உள்ள இடங்களில், ‘லே அவுட்’டுக்கும், கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக...
தந்தையின் பாசம்தந்தையின் பாசம் தரணியில் பெரியதுதயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது அம்மாவின் தாலாட்டில் வருவது அன்புஅப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம்...
பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியர் G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை...
பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றுமா மதிமுக..?பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு...
சமூக நீதி கூட்டமைப்பில் இணைய 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்புஅனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர்...
ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவராகிறார்கள்..!தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான...
23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையத்திலேயே பெறலாம்..! : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புதமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது....
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகாவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...
பேராவூரணியில் ரூ 1.கோடியே 50 லட்சம் மதிப்பில் எரிவாயு தகனமேடை அடிக்கல் நாட்டு விழாதஞ்சை மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், ஆவணம் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ 1 கோடியே 50...
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு..!சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று...
பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல்பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்8. ல்...