12 வருடம் தலைமறைவாகயிருந்த நபர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.!புகார்தாரர் திரு.சோமசுந்தரம், மேலாளர், M/s.Upasana Finance Ltd., மைலாப்பூர், சென்னை என்பவரது கம்பெனியிலிருந்து M/s.UmaMaheswari Mill Ltd., Hosur என்ற நிறுவனத்தில் A2...
போலீஸ் செய்திகள்
சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் போலீசார் தலையிடக்கூடாது.. : ஏடிஜிபி அருண் உத்தரவுசிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில்...
கோவை, திருப்பூரில் 2023-ல் குற்ற சம்பவங்கள் குறைவு : காவல் துறை தகவல்கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர். இது...
சிறப்பான காவல் பணிக்காக DS அறிவழகன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்திய IG G.கார்த்திகேயன் IPS.திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல், விளையாட்டு வீரர்கள்&வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும்...
தென்மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை மீட்ட போலீஸார் : டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை : ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170...
சென்னை வெள்ள மீட்பு பணியில் களமாடிய காவலர்கள்!அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போது, மீட்பு பணியில் போலீஸாரும், காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அசத்தி உள்ளனர்....
3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பகிர வேண்டாம்: டிஜிபி3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால்...
கொலை முயற்சி வழக்கு… 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!கொள்ளிடம் அருகே கடந்த 2007 -ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது...
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்29.11.2023 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர...
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு..!புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை கைது செய்யும்படி எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார்....
காக்கும் கரங்கள்கனத்த இதயத்துடன் காக்கிக்குள் கலந்துகாலம்பூரா காவலுக்கே வாழ்க்கையை கடந்து கொண்டவள் அழைத்தாலும் கொஞ்சநாள் பொறுத்துகொடுத்த பணிகளுக்குள் தன்னை இணைத்து புயலோ வெள்ளமோமுன்னின்று காத்துபெத்தபிள்ளைகளோ...
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை : அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் உத்தரவுமோட்டார் வாகனச் சட்டத்தை மீறி போலீஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி...
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வுதூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், புதியம்புத்தூர், தட்டப்பாறை, மற்றும்...
கோவையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்… தனிப்படையினரை நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,...
சுரண்டையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம் விதித்து வாகனம் பறிமுதல்சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,...
புகையிலை போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்க திருநெல்வேலி காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்வதற்காக, உணவு பாதுகாப்பு துறையுடன், காவல் துறை இணைந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக திடீர் ஆய்வுகள்...
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுசென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;வேப்பேரி...
செல்போன்களை மீட்க Cell Tracker .. வேலூர் காவல்துறை அறிமுகம்..!வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முவைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள்...
கொள்ளையனை விரைந்து பிடித்த குற்றாலம் காவல்நிலையத்திற்க்கு பாராட்டு.தென்காசி மாவட்டம் குற்றால காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஏழு இடங்களில் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்த காசி மேஜர்புரம் பகுதியைச்...
வேலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் : டி.ஐ.ஜி. முத்துசாமி பங்கேற்புதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில்...
மகிழ்ச்சியில் நிறைந்த மழலையர் பள்ளி : குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கீழக்கரை இருப்பு கிராமத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின்...
போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி; சட்டையில் கேமரா!ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளதை போல், தற்போது சென்னையிலும் வழங்கப்பட்டு உள்ளது. கடும் வெயில்...
திருடனை விமானத்தில் பறந்து மடக்கிய போலீசார்மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். மேடவாக்கத்தில், அனு பிரியா, அவரது...