இ-செலான் மோசடி.. புது வகை சைபர் கிரைம்..!உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில்...
போலீஸ் செய்திகள்
இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த கோவை காவல்துறைகோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை...
திருப்பூர் மாநகரில் 8 மாதத்தில் 46 பேர் : குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு- : போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நடவடிக்கைதிருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை...
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை ! டிஐஜி வேதனை !வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள்...
கூடுவாஞ்சேரி என்கவுண்டர்… டிஜிபியை வாழ்த்திய ஜாங்கிட்!தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற...
கோவையில் 40 கிமீ தாண்டினால் வந்து விழும் அபராதம்… ரேடார் கேமராவை இறக்கிய போலீஸ்!கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப்...
துப்பாக்கி சுடும் போட்டி : காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டுமயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை...
சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளுக்காக புதிய புலன் விசாரணைப் பிரிவு : சென்னை காவல் ஆணையர்வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர்...
‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள்… – காவல் துறை எச்சரிக்கைகிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன்...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : மாவட்ட எஸ்.பி, முனைவர் பிரபாகர் துவக்கிவைத்தார்நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு...
தாம்பரம் பகுதியில் காட்டன் லாட்டரி விற்ற 2 பேர் கைது!T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது....
மகளிர் உரிமை தொகை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை -: தமிழக காவல்துறைதமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 31.07.2023 – தேதியிட்ட தினமலர் செய்திதாளின் -பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள “டீ கடை பெஞ்ச்”...
27 ஆயிரம் பள்ளி மாணவ- & மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை : சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசுக்கு உதவி கரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு...
கோவை சரக டி.ஐ.ஜி., விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… : காரணம் என்ன?கோவை சரக டிஐஜி விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டின்...
பெண் கொலை வழக்கில் குற்றவாளி கைது!நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என்பவர் ரத்தக்காயங்களுடன்...
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம்பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.07.2023 ம் தேதி நடைபெற்றது....
15 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.பபோதைப் பொருளின் கேடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை...
போதைப்பொருளுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி26.06.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.க்ஷி.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள்...
சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்புதமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய...
“போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை” – தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் உறுதிதமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக...
ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாவலர் அறைகள் : காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., திறந்து வைத்தார்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள்,...
“தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” -திருச்சி மாநகர காவல் ஆணையர்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர்...
மக்களின் நன்மதிப்பை பெற்று நாயகனாக விளங்கும் போக்குவரத்து ஆய்வாளர் எம்ஜிஆர்தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி...
பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைதுதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்....
மீட்கப்பட்ட 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்புதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட...