பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு : மடிப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டுமடிப்பாக்கம் பகுதியில், கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் N.சிவக்குமார் என்பவரை,...
போலீஸ் செய்திகள்
காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்புமயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல்...
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை...
இந்த புத்தாண்டில் இளைஞர்கள் புதிதாக ஒரு கலையை கற்க வேண்டும்… : தமிழக டிஜிபி சைலேந்திரபாபுதமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்...
சூதாட்டம் விளையாடியவர்கள் மற்றும் மது விற்பனை செய்தோர் கைது : கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் காவலர்களுக்கு பாராட்டுகோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்… உட்கோட்ட காவல் துறையினர் மற்றும்...
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். ஆய்வுதஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப.,...
தி.நகர் காவல் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு விழிப்புணர்வு முகாம்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் திரு.ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பாராட்டுதஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை : அவினாசி மகளிர் போலீசாருக்கு கோவை மாவட்ட காவல்துணைத்தலைவர் வாழ்த்து!திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-.6.2020 அன்று 7 வயது மாணவிக்கு...
கொரோனா விழிப்புணர்வு : ஆவடி மாநகர காவல் ஆணையர்ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும்...
இராணுவ வீரன்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான...
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலையத்திற்கு
வந்து இருக்கும் உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி...

விதைத்த காக்கிகளுக்கு வீரவணக்கம்உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ...
ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம்
போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்புதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.நி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு...

பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு உதவிய
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய குழுவினர்S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம்...
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய குழுவினர்S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம்...
ஏடிஎம் இயந்திர கொள்ளை முயற்சியை 15 நிமிடத்தில் விரைந்து தடுத்த காவலர்களுக்கு காவல்துறை துணைத்தலைவர் பாராட்டுகோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள கிஜிவி இயந்திரத்தில் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற ஹரியானாவை...
800 கிலோ கஞ்சா பிடித்தவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் துணை தலைவர் பாராட்டுதஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் நேரடி...
குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும்...
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான
“கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்புசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி...
“கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்புசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி...
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எச்சரிக்கைகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல்...

புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...

சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு
சென்னை காவல் ஆணையர் பாராட்டுமாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை...
சென்னை காவல் ஆணையர் பாராட்டுமாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை...
உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருச்சி...
தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்றுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institutionனால் வழங்கப்பட்ட...