ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்..!!ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்....
newraam
700கிலோ கஞ்சா… விடிய விடிய விசாரணை நடத்திய தஞ்சை எஸ்.பி…ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து...
ஐ.ஐ.டி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும்..! : அரசாணை வெளியீடுஇந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி...
உபசரிப்பிலும் உதாரணமாக விளங்கிய தமிழ்நாடு காவல்துறை..!சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை...
மதம் மாறியிருந்தால் ‘ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் சாதி சான்றிதழ் செல்லாது’ : தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர்ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன்...
சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு!சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். உலகெங்கும் கடந்த...
புதுமைப் பெண், மாதிரிப் பள்ளிகள் திட்டம் : தொடங்கி வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல...
கார் மூலம் சுமார் 16 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர்...
பிரபல செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது..தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி,...
சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம்சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது....
நிலஅளவர்- வரைவாளர் பணி : 1,089 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியீடுநில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு.. : தொடர்-10தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில்...
தப்பி ஓடிய ஆயுள்தண்டனை கைதி.. போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது..!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் மதுக்கூர் காவல் நிலைய சரகம் சிராங்குடியை சேர்ந்த சுரேஷ்@சத்யராஜ் மீது கொலை ஆதாய கொலை திருட்டு வழக்குகள்...
கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் கொலைக்...
MR.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் 6பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின் சுதந்திரத் தாகமடாசிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை...
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்- : தஞ்சை கலெக்டர்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும்...
கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலருக்கு பாராட்டுகடந்த 31.07.2022 அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில்...
22 ஆண்டாக சைக்கிளில் செல்லும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்...
பதக்கக்கங்களை குவித்த காவலர்களை பாராட்டிய முதலமைச்சர்நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி...
போக்குவரத்து விதிமீறல்கள்.. இனி Paytm QR code மூலம் அபராதம் செலுத்தலாம்.!போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி...
கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.-யாக புகழேந்தி கணேசன் நியமனம்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம்...
மனவளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் தவித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன்...
ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம்… : தூங்குகிறார்களா மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும்..?தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100...
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை...