நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...
Neethiyin Nunnarivu
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் காவல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பதுங்கியிருந்த குற்றவாளியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி,...
தமிழகத்தில் முதன் முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் ஆய்வாளர் மீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் யார் என்பது குறித்து பார்ப்போம்.. சென்னை...
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில்...
ATM Card ஐ புதுப்பிப்பதாக வங்கி விபரம் மற்றும் OTP ஐ பெற்று, மேட்டூர் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட...
கடந்த 21.02.23ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில்...
தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமேதமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையேநற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா,இ.கா.ப., அவர்கள் எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு...
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி 01.03.2023ம் தேதி...
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP L&O) அவர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும்,...
சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு...
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து...
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர் பிரச்சினை...
25.02.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செந்தூர் முத்து மஹாலில் சிறப்பாக நடைபெற்ற சட்ட களஞ்சியம் மாத இதழ் பத்திரிகை தோழமைகள் மற்றும்...
சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்...
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல்...
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை...
26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன்,...
திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். டிஜிபி...
வேலூர் மாவட்ட காவல் துணைத்தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால்...
கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும் சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோடசுகங்களை...
