தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழாமதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் , திருநெல்வேலி மாநகர்,தென் மண்டல காவல்துறை மற்றும் எம். எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை...
newraam
வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைப்புமதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு...
குழந்தை பிரசவித்த இரண்டாவது நாளில் தேர்வு : 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிவாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்கும் படிப்பு மிகவும் அவசியம்; ஆனால் சமீப காலமாக படிப்பு என்பது கட்டாயம் அல்ல; பிள்ளைகளை கட்டாயப்...
மெட்ரோ ‘பார்க்கிங்’கில் காலியிடம்… மொபைல்போனில் இனி பார்க்கலாம்..!சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடங்களிலுள்ள காலி இடம் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,...
ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்திற்கான சிறந்த திட்டம்எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்கும் அதன் பாரம்பரியத்திற்கு மாற்றாக காப்பீடு திட்டங்கள் உருவாகியுள்ளது. இன்று, காப்பீட்டுத் திட்டங்கள் பல முதலீட்டு...
5500 மக்கள் வாழும் பகுதிக்கு புதிய துணை சுகாதார நிலையம் அமைத்திட முதல்வருக்கு கோரிக்கைதென்காசி மாவட்டத்தில் வடகரை கீழ்படாகை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு இயங்கும் சுந்தரபாண்டியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் மத்தளம் பாறை,...
MR.துப்பறிவாளன் : தொடர் – 24 : குணா சுரேன்காதர் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியிடம் நடந்ததை கேட்டுக் கொண்டிருக்கையில் கமிஷனர் தொலைபேசி சிணுங்கியது. போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் கமிஷனர். மறுமுனையில்...
சென்னை போக்குவரத்து காவல்துறை மாணவர்களுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிசென்னைபெருநகரகாவல் தேசிய போக்குவரத்து 35 வது மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை,போக்குவரத்து பெருநகரம் காவல் அண்ணா நகர் உட்கோட்டம் வடக்கு மாவட்டம் ரெட்டேரி...
‘மூர்த்தி ஐபிஎஸ் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்’..! : புகழ்ந்து தள்ளிய நெல்லை சிறுவர்கள்நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிறுவர்கள் கோலி குண்டு விளையாடி...
13 மூன்று மாதங்களைக் கடந்தும் விடை தீராத பாலக்கட்டுமானப்பணி : ஆண்டவன் பார்த்தும் அதிகாரிகள் பார்க்காத அவலம்..தென்காசி மாவட்டம் பிரபல சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு மிக அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு...
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சி.ஐ.டி-யின் சென்னை பிரிவிற்கு போதைப் பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு...
“உங்களுக்கு லோன் ரெடி…!” : தஞ்சை மாவட்டத்தை குறிவைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் மோசடி..! கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட எஸ்.பி.,தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள...
புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டியலினத்தவர் என்பதால் தாமதிக்கப்படுகிறதா நீதி? : நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்..!புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி,...
அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும்...
மனிதன் மீண்டும் குழந்தையாகட்டும்…இன்றைய குழந்தைநாளையும் குழந்தையாகட்டும்!! உன் ஒற்றைப் புன்னகையில்உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே! உன் தாளாத குறும்பினில்உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே! உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்இல்லத்தின் நிசப்தம்...
கீழரசூர் ஊராட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை திருவிழா 2024திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத...
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘மகளே உனக்காக’ குறும்படம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வெளியிட்டார்நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு ‘மகளே...
181 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட...
அன்பின் ஐந்திணைதமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணைதமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சிதேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி வளங்களை வாரிதரும் வள்ளலாய்...
வாடகை கார்களை குறிவைத்து நூதன மோசடி..! : குற்றவாளிகளை களையெடுப்பாரா திருவாரூர் எஸ்.பி.,ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை...
காவல் துறையின் அன்பான அணுகுமுறை -: பாராட்டிய பொது மக்கள்செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் P.புகழேந்தி அவர்கள் தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் 27.01.24 -ம் தேதி மாலை ரோந்து அலுவலாக சென்று...
புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையம் : தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஐ.பி.எஸ், கண்டுகொள்வாரா?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ் இயங்கும் காவலர் பற்றாக்குறையால் மக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க...
சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார் திருச்சி மாநகர காவல் ஆணையர்திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்...
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணிசாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை...
கரூர் எஸ்.பி., தலைமையில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞிக்ஷீ.ரி.பிரபாகர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.01.2024 அன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300...