Neethiyin Nunnarivu

கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி!இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை...
5 வது புத்தகத்திருவிழாபுதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்...
நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி -: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நல துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார்....
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெள்ள தடுப்பு பணிக்களுக்காக வெள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலைதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து...
ஊராட்சி தலைவர் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர் படங்கள் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவுஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை...
மயிலாடுதுறையில் லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்கள் கைது!தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை...
நவீன வேளாண் கருவிகள் திட்ட விரிவாக்கம் : தமிழக அரசின் முக்கிய அறிவிப்புநவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர...
உளவுத்துறை ஐ.ஜி Dr.செந்தில்வேலன் IPS.,சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக...
திருச்சி மாநகரத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள்...
‘தண்டோரா’ போட கடுமையான தடை… மீறினால் நடவடிக்கை… -: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி : காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவிபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி...
சமூக வலைதளத்தில் வந்த செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர்...
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பிரித்விராஜ் சவுகான் நியமனம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ்...
உட்பிரிவு பட்டா: விஏஓ நிராகரித்த விண்ணப்பங்களை உயரதிகாரிகள் தணிக்கை செய்ய உத்தரவு…உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக...
பெண் தலைமை காவலரின் துணிகரமான செயலுக்கு பாராட்டு !போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா...
பாய்மர படகுகளில் உலக சாதனை : கடலோர பாதுகாப்பு படையினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து!முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று...
தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட ‘குடியரசுத் தலைவர் கொடி’இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது....
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சிக்னல் வசதி… கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்…!கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர...
அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி...
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாகுமாரசாமி சிவகாமியின் மைந்தனே“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி...
புதுக்கோட்டை பள்ளியில் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு..!புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு..! தொடர்-9ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தான சாதனை படைப்பதற்கு வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக, உறுதுணையாக இருப்பது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கை என்பது...
Mr.துப்பறிவாளன் : தொடர் -4 : குணா சுரேன்பாதி மயங்கிய நிலையில் இருந்த ஜான், தனக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரியிடமிருந்து தண்ணீரை வாங்கி படபடத்து தடுமாறிய தன் கைகளை கட்டுப்படுத்தி தண்ணீரை...
“துள்ளி எழுந்துள்ளது பள்ளிக் கல்வி, புதிய உத்வேகத்துடன் உயர் கல்வித் துறை” – : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “1840-ம் ஆண்டு...
ரூபாய் 70 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட்...