கிரிப்டோ கரன்சிகளில் ஏமாறவேண்டாம் -: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவிபிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து...
Neethiyin Nunnarivu
பேராவூரணி கூப்புளிக்காடு கிராமத்தில் தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிப்படும் மகன்தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய்...
பொறுப்பில் இருக்கும் பொறுப்பான பட்டுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் : மக்கள் பாராட்டு..!பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
பறிமுதல் செய்யப்பட்ட 2082 கிலோ கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்புதிருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும்...
பேராவூரணி அருகே செங்கமங்கலத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி.. புதிய நீர் தேக்க தொட்டி கட்டி தர கோரிக்கைதஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது....
அறிந்து கொள்வோம்… : கிராம நத்தம் சில விளக்கங்கள்!நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம்...
தகவல்களை மூடி மறைக்கிறதா தமிழ்நாடு தகவல் ஆணையம்…?தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர்...
1,52,200 ரூபாய் சைபர் மோசடி..! விரைவாக செயல்பட்டு பணத்தை மீட்ட செங்கல்பட்டு இணையவெளி குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர்சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும்...
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுக்கோட்டை ஆட்சியர்புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய...
இ-கோர்ட் இணையதளத்தில் வழக்கு விவரங்களை உடனே பதிவேற்ற வேண்டும்… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுமதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், 332 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு...
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு திட்டம்கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவிமகாராஷ்டிரா மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர்...
1,410 கிலோ எடையுள்ள வேனை, தலைமுடியால் இழுத்து மாணவி சாதனைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆஷா. இவர்களுடைய மகள் சம்யுக்தா(வயது 12). இவர், பட்டுக்கோட்டை...
காவல்துறை குடும்ப மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி : கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS., தொடங்கி வைத்து உரையாற்றினார்..மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர்.சி.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கோவை மாநகர...
“மின் இணைப்பை துண்டித்து விடுவோம்…” : புதுவித சைபர் மோசடி.. எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்..!மின்சார கட்டணம் செலுத்தவில்லை என பொய் கூறி சில கும்பல்கள் பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் சென்னை போலீஸ்...
300 ஆண்டுகள் பழமையான புராதன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்புதென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகரான பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவரால் 1715- ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு,...
திருமண சான்று வழங்க வி.ஏ.ஓ.,க்களுக்கு தடைகோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என,...
திருச்சி மாநகர காவல் துறைக்கு நடமாடும் தடய அறிவியல் ஆய்வு வாகனம் வழங்கப்பட்டதுதமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3,92,70,000/-...
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் : குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு திட்டம்கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்”. இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022)...
இரவில் வீடு புகுந்து தாலி செயின் பறித்த குற்றவாளி கைது! பட்டுக்கோட்டை போலீசார் அதிரடி..!பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4...
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு !கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம். எஸ். முத்துசாமி இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள்...
வழிப்பறி கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாவட்ட...
தூத்துக்குடி கந்து வட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்த 22 ஆவணங்கள் பறிமுதல் : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை !ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் நம்பி (49) என்பவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு...
காவல்துறை உங்கள் நண்பன்04/06/22 அன்று தமிழக ஆளுநர் வழி காவல் பாதுகாப்பு பணியில் பொழுது நான் சென்னை ஜிஎஸ் ரோட்டில் அமைந்துள்ள M.H பாயிண்டில் பணிபுரிந்தேன்....
காவல் உதவி செயலியில் ‘வணிகர் உதவி’ : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி அறிவிப்புவணிகர்கள் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது....